News March 15, 2026

குமரி: காங்கிரஸ் சார்பில் அரசியல் விளக்க கூட்டம்

image

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குமரி, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முஞ்சிறை வட்டார காங்கிரஸ் OBC பிரிவு சார்பில் நடைக்காவு சந்திப்பில் அரசியல் விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் MLA ராஜேஷ் குமார் MP விஜய் வசந்த் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினர்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!