News October 23, 2024
குமரி ஐ.டி.ஐ.யில் சேர்க்கைக்கு கால அவகாசம்

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது 31.10.2024 வரை சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் https://skilltraining.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 94435 79558 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
குமரி: 2696 மாணவர்களுக்கு கண் குறைபாடு – அதிர்ச்சி தகவல்

அரசின் பள்ளி சிறார் காணொளி திட்டத்தின் மூலம் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடிகள் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் 39096 சிறுவர்கள் பரிசோதிக்கப்பட்டதில் 2696 மாணவர்களுக்கு கண் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் செல்போன் பயன்பாடா? வைட்டமின் குறைபாடா? என்பது பற்றி மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
குமரி: வேலை தேடி அலையுறீங்களா.? இத செய்யுங்க.!

1. இங்கு <
2. உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க.
3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க..
4. கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க.. இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்..
(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8 – 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) SHARE பண்ணி உதவுங்க.
News November 11, 2025
குமரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேணுமா – APPLY NOW!

குமரி மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும்<


