News February 16, 2026

குமரி: ஆபாச வீடியோ கால் பேசிய காவலர்; SP அதிரடி உத்தரவு

image

மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஏட்டு ஒருவர், புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகி, நாளடைவில் வீடியோ காலில் இருவரும் பலமுறை ஆபாசமாக பேசியுள்ளனர். இதுகுறித்த வீடியோ மற்றும் ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்த விசாரணையில், சம்பந்தப்பட்ட காவலரை நாகர்கோவில் ஆயுதப்படைக்கு மாற்றி SP ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!