News April 12, 2026
குமரி: அருமனை அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது

குலசேகரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பரின் மனைவி அவரை பிரிந்து அஜி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இதனால் கோபமடைந்த ஜஸ்டின் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அருமனை போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி ஜஸ்டின் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.