News February 24, 2026
குமரி: அரசு பேருந்து மோதியதில் ஆசிரியர் பலி

தக்கலை அருகே காட்டாத்துறை அடுத்த ஆதிச்சன் விளையை சேர்ந்தவர் பால்ராஜ் (76). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் நேற்று மாலையில் காட்டாத்துறை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கேரள அரசு பேருந்து இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பால்ராஜ் உயிரிழந்தார். இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.