News February 28, 2026

குமரி: அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி

image

குமரி மாவட்டம், ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நாவல்காடு பகுதியை சார்ந்த திமுக கிளை பிரதிநிதி கண்ணன் நேற்று திமுகவில் இருந்து விலகி கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!