News February 28, 2026
குமரி: அண்ணன் தம்பிக்கு அரிவாள் வெட்டு

புதுக்கடை அருகே பருத்திவிளையைச் சேர்ந்தவர் பொன்னப்பன் (வயது 40). இவரது அண்ணன் செந்தில்குமார் வீட்டு முன்பு செல்லும்போது, இரண்டு பேர் தடுத்து நிறுத்தி முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற செந்தில்குமாரும் வெட்டப்பட்டார். இது தொடர்பாக பொன்னப்பன் கொடுத்த புகாரின் பேரில், புதுக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.