News January 4, 2026

குமரியில் பண மோசடி செய்த தம்பதியர் கைது!

image

மங்காவிளை அருந்ததி என்பவரிடம் 2005-ஆம் ஆண்டு ஆசிரியை வேலை வாங்கித் தருவதாக கூறி கொல்லங்கோடு குசலகுமார் (60) – சதிகுமாரி (59) தம்பதியர் ரூ.2.50 லட்சம் வாங்கி விட்டு தலைமறைவாகினர். புகாரின்பேரில் இருவர் மீதும் குற்றத்தடுப்பு போலீசார் வழக்குப்பதிந்து தேடிய நிலையில் கேரளாவில்  20 ஆண்டுகளாக இருவரும் பெயர் மாற்றி வசித்தது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு நேற்று (ஜன.3) சிறையில் அடைக்கப்பட்டனர். 

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!