News April 20, 2026
குபேர சம்பத்தை பெற உதவும் வழிபாடு

காலையில் எழுந்து குளித்து, ஏதாவது ஒரு இனிப்பை செய்யுங்கள். அத்துடன் ₹1 நாணயமும் வைக்க வேண்டும். வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து, இடது கையால், வலது கையை மூடுங்கள். நெஞ்சுக்குழி அருகே கைகளை வைத்து, ‘ஓம் கும் குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். அடுத்த நாள், ₹1 கோயில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். அதே போல, இனிப்பை வடக்கு திசை பார்த்தவாறு வீட்டிற்கு வெளியே தூவி விட வேண்டும். SHARE.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.