News February 22, 2026

குடியாத்தம் எம்.எல்.ஏ-வுக்கு முதலமைச்சர் பாராட்டு!

image

16-ஆவது சட்டமன்றப் பேரவையின் அனைத்துக் கூட்டத் தொடர்களிலும் விடுப்பு எடுக்காமல் முழுமையாகப் பங்கேற்ற 18 மலை-க்களின் பட்டியலை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார். பட்டியலில் இடம் பெற்றுள்ள குடியாத்தம் மலை அமுலு விஜயனின் கடமை உணர்வைப் பாராட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டமன்ற நிகழ்வுகளில் 100% வருகை பதிவு செய்த MLA-க்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!