News February 14, 2026
குடியாத்தம் அருகே பயங்கர தீ விபத்து!

குடியாத்தம் ஒலக்காசி ரோடு பகுதியில் கோட்டீஸ்வரன் என்பவர் தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு நேற்று திடீரென தென்னை நாரில் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் நார் தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள், தென்னை நார் உள்ளிட்டவை எரிந்து சேதமானது.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.