News January 22, 2026
குடியரசு தின வரலாற்றில் இணையும் 26 வயது வீரமங்கை!

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயது CRPF உதவி கமாண்டன்ட் சிம்ரன் பாலா குடியரசு தினநாளில் வரலாற்று சாதனை படைக்க உள்ளார். டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் 140-க்கும் மேற்பட்ட ஆண் வீரர்களைக் கொண்ட ஒரு பிரிவுக்கு தலைமை தாங்க உள்ளார். இதன்மூலம் குடியரசு தின அணிவகுப்பில், CRPF-ன் ஆண்கள் படைப் பிரிவை வழிநடத்தும் முதல் பெண் என்ற பெருமையை பெறவுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.