News March 14, 2026
குடிநீர் கேன் நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை

கேன் குடிநீரை நேரடியாகச் சூரிய ஒளியில் படும்படி தேக்கி வைக்கக் கூடாது என நிறுவனங்களுக்கு TN அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரு குடிநீர் கேனை அதிகபட்சமாக 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக்கூடாது; குடிநீரில் கால்சியம், மெக்னீசியம் தாதுக்கள் சரியான அளவில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தரச் சான்றிதழ் இன்றி இயங்கும் குடிநீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.