News January 5, 2026
குஜராத் பருப்பு இங்கு வேகாது: அமைச்சர் ரகுபதி

<<18767931>>புதுக்கோட்டை பாஜக<<>> நிகழ்ச்சியில் போதிய கூட்டம் இல்லாததால், மேடைக்கு அமித்ஷா வர தாமதமானதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில், அமித்ஷாவுக்கு TN-ல் இடமில்லை என்பதற்கு இந்த ஒரு சம்பவமே போதும் எனவும் குறிப்பிட்டார். குஜராத் பருப்பு இங்கு வேகாது என்று கூறிய அவர், கூட்டணிக்குள் ஒத்த கருத்து இல்லாததால் தான், நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.