News February 21, 2026

கிருஷ்ணகிரி: வெவ்வேறு விபத்தில் சிக்கி இருவர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம், பாலக்கோடு சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பிரபாகரன் (39) உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில், போச்சம்பள்ளி அருகே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற லாரி டிரைவர் திருமால் (21), முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்துக்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!