News March 26, 2026

கிருஷ்ணகிரி: வெவ்வேறு இடங்களில் இருவர் தற்கொலை!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் விஷம் குடித்த சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர். ஊத்தங்கரை பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செவத்தா (55) என்ற பெண் விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில், கடன் பிரச்சினையால் அவதிப்பட்ட அசோக்குமார் (26) என்பவர் விஷம் குடித்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!