News February 8, 2026
கிருஷ்ணகிரி: மகனை சுட்ட கொடூர தந்தை!

தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி வீரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் மாணிக்கம். நேற்று (பிப்.7) மதுபோதையில் இருந்த மாதப்பணுக்குமவரது மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மாதப்பன் தனது மகனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மாணிக்கம் காயமடைந்தார். இதையடுத்து உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக அஞ்செட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.