News January 5, 2026

கிருஷ்ணகிரி: பெற்றோர்களுக்கு மாதம் ரூ.10,000! CLICK NOW

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., வயது முதிர்வானோர்களுக்கு ’பிரதான் மந்திரி வய வந்தனா’ பாலிசி திட்டத்தின் மூலம் மாதம் ரூ.10,000 வரை ஓய்வூதியம் பெற்றுத் தரலாம். மேலும், 10 ஆண்டுகள் நிறைவில் உங்கள் முதலீட்டின் இறுதி ஓய்வூதியத் தவணையுடன் அசல் முதலீட்டுத் தொகையையும் மொத்தமாக பெறலாம். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. அல்லது அருகே உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தை அணுகலாம்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!