News January 28, 2026

கிருஷ்ணகிரி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

கிருஷ்ணகிரி மக்களே! உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> https://voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்! ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 13, 2026

கிருஷ்ணகிரியில் மாணவர்கள் அபாய பயணம்!

image

கிருஷ்ணகிரி அடுத்த KRP அணை பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. மாலை நேரங்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் குவிந்து வருவதால், மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று கொண்டே பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. நடத்துநர் எச்சரித்தும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்வது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாணவர்கள் பொறுப்புணர்வோடு பயணிக்க அறிவுறுத்தப் படுகின்றனர்.

News February 13, 2026

கிருஷ்ணகிரி: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

image

கிருஷ்ணகிரி மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News February 13, 2026

கிருஷ்ணகிரி: கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

image

கி ருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாா்பில் பா்கூா், கிருஷ்ணகிரி வட்டாரங்களைச் சோ்ந்த 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று (பிப்.12) நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், MLA தே.மதியழகன் ஆகியோா் தொடங் கிவைத்து, சீா்வரிசைப் பொருள்களை வழங்கினா். மேலும் கா்ப்பகால பராமரிப்பு மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

error: Content is protected !!