News February 21, 2026

கிருஷ்ணகிரி: பணம் தகராறில் 3 பேர் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே தீம்ஜெபள்ளி ஊராட்சி உள்ளுக்குறுக்கையை சேர்ந்தவர ராகு, இவரது மனைவி ஜெய லட்சுமி (25). அதே பகுத்தியை சேர்ந்த கலீம் என்பவருக்கும் இடையே ரூ.3000 பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கலீம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மனைவி அளித்த புகாரின் பேரில் நவாஸ், தோபிக் மற்றும் கலீம் அளித்த புகாரில் ரகுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!