News February 1, 2026

கிருஷ்ணகிரி தாய்மார்களுக்கு ரூ.11,000! CLICK HERE

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!