News March 15, 2026

கிருஷ்ணகிரி: சிலிண்டர் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு இன்று தனது வலைத்தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சிலிண்டரை‌ பதிவு செய்ய அரசு ஒதுக்கிய எண்களை மட்டும் தொடர்பு கொள்ளவும் வேறு எந்த இணைப்பையும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மேலும் தேவையற்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் OTPகளை மற்றவர்களிடம் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!