News April 6, 2026
கிருஷ்ணகிரி: சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது போக்சோ!

கெலமங்கலம் பகுதியை சேர்ந்த சுசிகர் (26) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் சிறுமி தேன்கனிக்கோட்டை GH-க்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார். இதில் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின்படி தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார் சுசிகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.