News March 18, 2026

கிருஷ்ணகிரி காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாட்ஸ்அப் மூலம் வரும் போலி மெசேஜ்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கி அல்லது ஆப் பெயரில் கடவுச்சொல், OTP போன்ற விவரங்களை கேட்பது மோசடியாகும். இத்தகைய இணைப்புகளை கிளிக் செய்தால் பண இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மோசடிக்கு உள்ளானால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!