News February 2, 2026
கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில் 2025–2026 ஆம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சியாளர் (Trade Apprentice) சேர்க்கை முகாம் பிப்.06 நடைபெறுகிறது. ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாமில் 50க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10, 12 ஆம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த எண்ணில் 978797022 அழைக்கவும்
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.