News February 10, 2026
கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

கிருஷ்ணகிரி துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.10) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கெம்பட்டி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, உடனப்பள்ளி, சூளகிரி, கமண்டொட்டி, சிப்காட் போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று மின் சேவை ரத்து செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்து உள்ளது. SHARE IT!
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.