News February 22, 2026

கிருஷ்ணகிரியில் சூரிய மின் பலகை தொழில்நுட்ப பயிற்சி !

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 45 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு NSDC சான்றிதழ் வழங்கப்படும். மாத ஊதியம் ரூ.18,000 முதல் ரூ.30,000 வரை வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்யப்படும்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!