News March 17, 2026
கிருஷ்ணகிரியில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. ஏ.ஐ. (AI) மூலம் போலி வீடியோ & தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. அனுமதியின்றி சமூக ஊடகங்களில் குறுஞ்செய்தி மூலம் பிரச்சாரம் செய்தால், அந்தச் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.