News January 16, 2026

கிருஷ்ணகிரி:காணும் பொங்கலுக்கு பிளான் பண்ணலையா?

image

இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளைக் கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்தக் காணும் பொங்கலுக்கு தளி பூங்கா மற்றும் ஏரி, அய்யூர் சூழல் சுற்றுலா பூங்கா, சந்திர சூடேஸ்வரர் கோயில் மற்றும் அவதானப்பட்டி ஏரி பூங்காவிற்கு உங்கள் குடும்பத்துடன் சென்று இயற்கை எழிலையும், ஆன்மீகத்தையும் ரசித்தபடி இந்த பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்! மேலும், தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!