News April 4, 2026
கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

*வறுமையில் உள்ளவரின் முகத்தில் புன்னகை வரும்படி நடந்துகொள் *எளியோருக்கு கொடுத்து தானும் உண்பதே உண்மையான வழிபாடு *நேரத்தை வம்பிலும், குறைகூறுவதிலும் செலவழித்து விடக்கூடாது *தீவிர நம்பிக்கை இருந்தால் தேடும் பொருள் கிடைத்தே தீரும் *நல்ல எண்ணத்தோடு இருந்தால் அது உன் நடத்தையைப் பாதுகாக்கும் *பிறர் பேசுவதைக் கேளுங்கள், கவனிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.