News March 21, 2026

கிரிக்கெட்டில் நிற பாகுபாடு… BCCI மீது முன்னாள் வீரர் சாடல்

image

BCCI வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து EX இந்திய சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். தான் கருப்பாக இருப்பதால் பரிசளிப்பு மற்றும் டாஸில் பங்கேற்கும் வாய்ப்பை BCCI வழங்குவதில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார். அவரின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!