News February 18, 2026

’கிங்’ பட்டம் அதிகாரத்தை குறிப்பதல்ல: ஷாருக்கான்

image

தமிழகத்தில் ஆட்சி, அதிகாரம் என்ற வார்த்தைகள் கடந்த சில மாதங்களாக ஓங்கி ஒலித்துவரும் நிலையில் ஷாருக்கானும் தன் பங்கிற்கு அதிகாரம் குறித்து பேசியுள்ளார் போல. தனக்கு வழங்கப்பட்டுள்ள `கிங்’ பட்டம் அதிகாரத்தை கொடுப்பதாக கருதவில்லை என்று அவர் கூறியுள்ளார். தன் மீது நம்பிக்கை கொண்ட ரசிகர்களுக்கும், தன் படத்தின் கதைகளுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பையே அது உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!