News January 28, 2026

காவேரிப்பாக்கத்தில் மின் தடை!

image

காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், பெருவளையம் ஆகிய துணை மின் நிலையங்களைச் சேர்ந்த காவேரிப்பாக்கம், திருப்பாற்கடல், அத்திப்பட்டு, சுமைதாங்கி, ஆலப்பாக்கம், கடப்பேரி, சங்கரமல்லூர், பாகவெளி, முசிறி, பனப்பாக்கம், மேலபுலம், நெடும்புலி, தண்டலம், ரெட்டிவலம், அகவலம், தென்மாம்பாக்கம், சிறுவளையம், உளியநல்லூர், கர்ணாவூர், துறையூர், பள்ளிப்பட்டறை ஆகிய பகுதிகளில் நாளை(ஜன.29) காலை 9:00 – மாலை 5: 00 வரை மின் தடை.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!