News March 26, 2026
காவிரி உரிமையை பேசாத காங்கிரஸ்: சீமான்

கர்நாடகாவில் காங்., வென்றால் நமக்கு தண்ணீர் தரமாட்டார்கள் என தெரிந்தே CM ஸ்டாலின் அக்கட்சிக்காக பேசுகிறார் என சீமான் கூறியுள்ளார். வீரப்பன் மகள் வித்யாவுக்காக பிரசாரம் செய்த அவர், ஒரு சொட்டு தண்ணீர் தரமாட்டேன் என சொன்ன காங்கிரஸுக்கு 28 சீட்களை திமுக கொடுத்துள்ளது; இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். இச்சிந்தனை இல்லாததால்தான் தமிழன் ஏமாற்றப்படுவதாகவும் பேசினார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.