News February 18, 2026
காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வழங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று (பிப்ரவரி 18), சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. “18 வயதிற்கு முன் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதம்” என்றும், இதில் பெற்றோர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.