News April 20, 2026
காலை 8 மணிக்குள் இதையெல்லாம் செய்திடுங்கள்…

★எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கவும். தண்ணீர், உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குவதோடு, உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும் ★மனம் அமைதியடைய சிறிது நேரம் தியானம் செய்யுங்கள் ★15-30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது உடலின் சோம்பலை நீக்கி, உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் ★இன்று என்ன செய்யப் போகிறோம் என்பதை, பட்டியலிட்டு திட்டமிட்டுக் கொள்ளுங்கள். SHARE IT.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.