News January 11, 2026

காலை உணவாக முட்டையை மட்டும் சாப்பிடலாமா?

image

முட்டை ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவு என்பதால், காலையில் முட்டை மட்டும் சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். *ஒரு முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் உள்ளது *வைட்டமின் D எலும்புகள், பற்களுக்கு வலிமையை தருகிறது *ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கண் நோய்கள் வராமல் தடுக்க உதவுகின்றன *உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவு *1 நாளில் 3 முட்டைகள் வரை சாப்பிடலாம் (ஒருவரின் தேவைக்கேற்ப மாறுபடலாம்)

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!