News February 16, 2026
காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மை

குளிப்பதற்கு வெந்நீர் சிறந்ததா? குளிர்ந்த நீர் சிறந்ததா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஆனால், இரண்டுமே நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது நோய் எதிர்ப்பு சக்தி & ரத்த ஓட்டத்தை மேம்படுத்துமாம். அதே நேரத்தில், இரவு நேரத்தில் வெந்நீரில் குளிப்பது உடல் தசைகளை தளர்த்தி, மன அழுத்தத்தை குறைக்கவும், நல்ல தூக்கத்திற்கும் உதவுமாம். ஆக மொத்தத்தில் குளிங்க!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.