News February 21, 2026

காற்றை பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?

image

ஒரு பொருளின் மீது ஒளி விழுந்து அது ரிஃப்லெக்ட் ஆனால் மட்டுமே அப்பொருளை நம்மால் பார்க்கமுடியும். ஆனால், காற்றில் உள்ள நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் மிகச் சிறியவை மற்றும் அவற்றுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளது. இதனால் ஒளி காற்றின் மீது பட்டுத் திரும்புவதற்கு பதிலாக, ஊடுருவிச் சென்றுவிடுகிறது. அது அந்த வெளிச்சத்தை பிரதிபலிக்காது. இதனால் நம்மால் காற்றை பார்க்கமுடிவதில்லை. SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!