News March 28, 2026

கார்களின் விலை ₹80,000 குறைந்தது.. மகிழ்ச்சி அறிவிப்பு

image

ரெனால்ட் நிறுவனம் சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் நிதியாண்டு முடிவை முன்னிட்டு விற்பனையை அதிகரிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ரெனால்ட் கார்கள் மீது ₹70,000 முதல் ₹80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு சலுகை என்று மேலே உள்ள போட்டோஸை swipe செய்து பாருங்கள். உங்கள் உறவுகளுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!