News April 9, 2026
காரைக்குடி: விஜய் பிரசாரத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து கட்சிகளும் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நாளை TVK வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டிருந்தனர். இந்நிலையில் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு தேவர் சிலை நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் விஜய் பிரசாரத்திற்கு 16 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.