News January 26, 2026
காரைக்குடியில் 10 கிலோ குட்கா சிக்கியது.!

காரைக்குடி இரும்புப் பாதை காவல் வட்ட ஆய்வாளர் சுரேஷ் உத்தரவுபடி, சார்பு ஆய்வாளர் தீபா, சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் காரைக்குடி ரயில் நிலையத்தில் நேற்று புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வெள்ளை நிற பையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் சுமார் 10 கிலோ இருந்த பொருட்களை கைப்பற்றினர்.
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.