News February 21, 2026
காரைக்குடியில் சீமான் போட்டி

2026 தேர்தலில் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களின் அறிமுக விழாவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2021 தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 48,597 வாக்குகளை பெற்று 3-ம் இடம்பிடித்தார். சிவகங்கை MP தேர்தலில் NTK 16% வாக்குகள் பெற்று டெபாசிட் வாங்கியதால், காரைக்குடியை சீமான் குறிவைத்துள்ளாராம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.