News February 12, 2026
காரைக்கால்: புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

காரைக்கால் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இஷிதா ரதி ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், முன்னாள் ஆட்சியரிடமிருந்து பொறுப்புகளைப் பெற்றார். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து விளக்கங்கள் பெற்றார். மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி பணிகள் முன்னுரிமையாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.