News March 15, 2026

காமுகர்களாக மாறிய காவலர்கள்: நயினார்

image

திமுக ஆட்சியின் நிர்வாகத் திறனின்மையால் தெருதோறும் காமுகர்கள் பெருகி வருவதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். <<19388010>>கோவையில் காவல் நிலைய அலுவலக அறையில்,<<>> உயரதிகாரியால் பெண் காவலர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், காவலர்களும் காமுகர்களாக மாறிவிட்டதையும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையும் உணர்த்துவதாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் TN-ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!