News March 29, 2026
காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம்: விஜய்

வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் அல்ல; மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் என்று விஜய் தெரிவித்துள்ளார். MLA என்பவர் தனது அனுபவத்தை வைத்துக்கொண்டு கொள்ளையடிப்பவர்களாக இருக்கக்கூடாது; MLA-க்கள் என்பவர்கள் மக்களோடு மக்களாக இருக்கக் கூடியவர்கள் எனக் கூறிய அவர், இத்தேர்தலில் திமுக – தவெக இடையே மட்டுமே போட்டி என கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.