News January 8, 2026
காதில் பூ சுற்றும் திமுக அரசு: EPS

திமுக அரசின் ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டத்தை ஒரு மோசடி நாடகம் என EPS சாடியுள்ளார். தேர்தல் ஆதாயத்திற்காக அரசின் வாயிலாக திமுக இத்திட்டத்தை செயல்படுத்துவதாகவும், மக்களின் ஆதார், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை திரட்டுவது டிஜிட்டல் சட்ட விதிகளை மீறும் செயல் என்றும் அவர் X-ல் சாடியுள்ளார். இதுபோன்ற காதில் பூ சுற்றும் வேலையை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.