News March 8, 2026
காதலியுடன் பிரித்வி ஷாவுக்கு நிச்சயம் ❤️❤️

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா – அக்ரிதி அகர்வால் ஜோடிக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்வின் அழகான தருணங்களை தனது SM-ல் பிரித்வி ஷா பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடந்த சச்சின் மகன் திருமணத்தில் நீண்ட நாள் காதலரான இருவரும் ஒன்றாக கலந்துகொண்டபோது அவர்கள் போட்டோஸும் வைரலானது. நிச்சயம் முடிந்த கையுடன் ஐபிஎல் தொடருக்காக டெல்லி அணியின் பயிற்சி முகாமில் பிரித்வி ஷா இணைய உள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.