News April 5, 2026
காட்பாடி: தவெக வேட்பாளர் மீது வழக்கு பதிவு!

காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதாகர் நேற்று (ஏப். 04) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அனுமதி இன்றி ஊர்வலம் நடத்தியதால், இதனால் காட்பாடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியதாக 2 பிரிவுகளின் கீழ் காட்பாடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.