News February 4, 2026
காட்பாடியில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

வேலூர் மாவட்டம் காட்பாடியில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் பின்புறத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் (SDAT Ground) பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 13 வரை (8 நாட்கள்) நடைப்பெற உள்ளது. இதில் இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.